என்னை பிடிக்காதவங்க என் உள்ளாடையை மூந்து பாருங்க.. ஸ்ரீரெட்டி சர்ச்சையான பதிவு.!.!


சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தற்போது படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் இவர் பாலியல் குற்றச்சாட்டை வைத்த லாரன்ஸின் படத்திலேயே கமிட்டாகி உள்ளதாக கடந்த லாரன்ஸின் நாட்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி அறிவித்திருந்தார்.

கடந்த சில காலமாக நடிகர்களை பற்றி எந்த ஒரு சர்ச்சையும் பதிவிடாமல் இருந்த ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவி குறித்து படுமோசமான பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ள அந்த பதிவில், என்னை பிடிக்காதவர்கள் என்னுடைய உள்ளாடையை முகர்ந்து பாருங்கள் அடுத்த கணமே என்னை உங்களுக்கு பிடித்துவிடும் நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவிக்கு நான் பிடித்துவிடும் வேண்டும் ஸ்ரீரெட்டியின் இந்த பதிவால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி, நாகர்ஜூனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது ஸ்டாரான சிரஞ்சீவி குறித்து ஸ்ரீரெட்டி இப்படி பதிவிட்டுள்ளது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.-Source: behindtalkies

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!