60 பேரிடம் ரூ.4 கோடி சுருட்டிய மோசடி தம்பதி அதிரடி கைது! அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 60 பேர்களிடம் ரூ.4 கோடி சுருட்டிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். ஏமாறுபவர்கள் இருக்கும்வரை,…