Tag: தவறுகள்

நீங்கள் திரெட்டிங் செய்து கொள்ள விரும்பினால் இந்த தவறுகளை செய்யாதீங்க!

புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது…
அதிகமாக தலைமுடி கொட்டுவதற்கு இந்த தவறுகள் தான் காரணம்!

முடியின் வளர்ச்சி மிக முக்கியமானதாக எப்போதும் கருதப்படுகிறது. மேலும் முடியின் வளர்ச்சி தான் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது. அதிகமாக…
முகத்தை அழகாக பராமரிப்பதில் ஆண்கள் செய்யும் தவறுகள்!

பெண்களுக்கு இணையாக ஆண்கள் பலரும் சரும அழகை பராமரிக்கும் விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் பெண்களை போல் முறையான பராமரிப்பு…
சுற்று பயணத்தின் போது இந்த தவறுகளை செய்யாதீங்க..!

கோடை விடுமுறைக்கு பலரும் சுற்றுப் பயணம் செல்ல திட்டமிடுவார்கள். பயணம் உற்சாகத்துடன் அமைவதற்கு உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகளில்…
துணி துவைத்தல்- உலர்த்துதலின் போது செய்யும் தவறுகள்!

துணி துவைக்கும் இயந்திரம் அல்லது வாளியில் உள்ள தண்ணீரில் துணிகளை முக்கிவைக்கும்போது அனைத்து வகையான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அதில் படிந்திருக்கலாம்.…
உடல் எடையை அதிகரிக்கும்போது நீங்கள் செய்யும் தவறுகள்!

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றியும் கூட உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் நீங்கள் தவறான…
நீங்கள் பல் துலக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்!

பற்களின் இடது புறமும், வலது புறமும் பிரஷை கொண்டு அழுத்தி தேய்க்கும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். அப்படி தேய்ப்பது ஈறுகளை…
உணவு விஷயத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தவறுகள்!

பெற்றோர்களை பொறுத்தவரையில் குழந்தைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு கருத்து மட்டுமே நிலவுகிறது. இன்று பெற்றோர் குழந்தையின் உணவு…
முகத்தை அழகு படுத்துவதில் செய்யும் தவறுகள்!

சருமத்தின் மேல் அடுக்கில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் இயற்கையாகவே உதிர்ந்துவிடும். குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்கள்…
ட்ரெட்மில் பயிற்சி செய்பவர்கள் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க..!

ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சி செய்வதெல்லாம் அந்தக் காலம். இப்போது வீட்டிலேயே வாங்கிவைத்துப் பயிற்சி செய்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். இப்போதெல்லாம்…
ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் போது பெண்கள் செய்யும் 5 தவறுகள்!

ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும்போது பெண்கள் குறிப்பாக ஐந்து தவறுகளை செய்கிறார்கள். அந்த தவறுகள் நிகழாமல் இருந்தால் அவர்கள் ஆடை- அணிகலனில்…
இடுப்பு சதையை குறைக்க பெண்கள் இந்த தவறுகளை திருத்தினாலே போதும்..!

இன்றைய இளம் பெண்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் அவதியடைகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதையும், இடுப்பு சதையை குறைக்கும்…
குளிக்கும் போது நீங்களும் இந்த தவறுகளை செய்வீர்களா?

தினந்தோறும் நாம் செய்யும் கடமைகளில் மிகவும் முக்கியமானது குளித்தல். குளிப்பதனால் மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி மற்றும் ஆறுதல் பெறுகின்றது.…
படுக்கையறையில் ஆண்கள் செய்யும் 7 முக்கியமான தவறுகள் இதுதான்…!

திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரின் இடையே நிகழும் ஒரு அற்புத நிகழ்வு தாம்பத்தியம். இந்த தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல்…