Author: oviya

ஜென்மசனியாக மாறுவதால் இனி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிஷ்ட காலம் தான்..!!

தனுசு ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக…
மோருடன் வாழைப் பழத்தை நனைத்து சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா..!!

நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் அல்லது கேடு விளைவிக்கும்…
உங்க பற்களின் இடையே இடைவெளி இருந்தால்.. இப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு காத்திருக்குதாம்..!!

புன்னகை மிக்க ஒருவருடைய முகம் மற்றும் அவர்களுடைய அழகைக் கூட்டிக் காட்டும். ஆனால் பல் வரிசையில் அதிக இடைவெளி இருந்தால்…
ஜீன்ஸ் அணியும் பெண்­களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டும்’ எகிப்து சட்­டத்­த­ர­ணி­ சர்ச்சை கருத்து..!!

நவ­நா­க­ரி­கத்­துக்­காக கிழிந்த ஜீன்ஸ் ஆடை அணியும் பெண்­க­ளுக்கு தண்­ட­னை­யாக அவர்­களை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்த வேண்டும் என அழைப்­பு­வி­டுத்த எகிப்­திய சட்­டத்­த­ர­ணி­யொ­ருவ­ருக்கு…
|
இலங்கை மக்களுக்கு நாளை நேரப் போகும் ஆபத்து.. வளி­மண்­டல­வியல் திணைக்­களம் எச்சரிக்கை…!!

தெற்கு அந்­தமான் கடல் பகு­தியில் ஏற்­பட்­டுள்ள காற்­ற­ழுத்த தாழ்வு நிலை அதி­க­ரித்து வரு­வ­தாக வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக…
|
கள்ளக்காதலில் பிறந்த பெண் குழந்தையை விற்க முயன்ற கொடூர தாய்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர் விஜயா(வயது 36). இவரது கணவர் இறந்து 2 வருடங்கள் ஆகிறது.…
|
புதிதாக செல்போன் வாங்கியதால் நிகழ்ந்த விபரீதம் – மனைவியை அடித்து கொன்ற விவசாயி..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 38) விவசாயி. இவருடைய மனைவி முத்துலட்சுமி…
|
ஸ்கூபா விளையாடிய இந்திய வம்சாவளி பெண்ணை தாக்கி கொன்ற புலி சுறா…!!

அமெரிக்காவின் கோஸ்டா ரிக்கா தீவுக்கு கடந்த வியாழக்கிழமை 18 பேர் அடங்கிய குழு ஒன்று ஸ்கூபா நீச்சல் விளையாடுவதற்காக சென்றது.…
|
பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு – பெற்றெடுத்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய் பகீர் வாக்குமூலம்..!!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மருதம்புத்தூர் பாறையடி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. கூலித் தொழிலாளியான இவருக்கு ரேவதி (வயது…
|
05.12.2017 இன்றைய ராசிபலன்

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில்…
தற்கொலைக்கு தூண்டும் ஸ்மார்ட்போன் பாவனை ; ஆய்வில் பகீர் தகவல்.!!

ஸ்மார்ட்போன் மற்றும் இதர மின்சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் மனசோர்வு மற்றும் தற்கொலை எண்ணம் ஏற்பட அதிக வாயப்புகள் இருப்பதாக…
ஜெ.வின் தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற சந்தியா.. உறவினர் லலிதா பரபரப்பு பேட்டி..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன், தாய் சந்தியாவால் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டார் என ஜெ.வின் உறவினர் லலிதா…
|
திருநீற்றை எடுத்து நெற்றியில் மூன்று பட்டை போடுவதற்கு என்ன காரணம்..?

நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். சிவனை வழிபடும் பலரும், இறைவனை வணங்கிய…
தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் மாத்திரையே போடத் தேவையில்லை..!!

உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். அந்தந்த சீசனில்…