கணவரை கட்டியணைத்து முத்தமிட்டு ஆஸ்திரேலியாவுக்கு வழியனுப்பி வைத்த நண்பன் நடிகை!

விஜய்யின் நண்பன் படத்தில் நடித்த நடிகை இலியானா கணவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வந்த நண்பன் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழில் வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும், சமூக வலைதளங்களில் தனது பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார். அண்மையில், கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் கேட்டு அதிர்ச்சியுற்றார்.

இதற்கிடையில், தெலுங்கில் அதிகளவில் பட வாய்ப்புகள் வருவதால், அங்கேயே தங்கியிருந்தார். அதன் பிறகு தெலுங்கு படங்களை முடித்து மும்பை திரும்பியுள்ளார். – Source: samayam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.