காதலர் தினம் ஹீரோயின் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரேயை. பாலிவுட் சினிமாவின் ஹீரோயினான இவர் அண்மைகாலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். பின்னர் குணமாகி மன தைரியத்துடன் வாழ்க்கையில் மீண்டும் புதுப்பொலிவுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அண்மையில் அவர் Front open metallic plunging neck givechy gown ல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். நான் முதலில் நோய் இதை மறைக்க நினைத்தேன். நான் தவறாக எதையும் செய்யவில்லை. இது என்னுடை தவறல்ல. எனக்கு கேன்சர் இருக்கிறது. நான் ஏன் இதை மறைக்கவேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.-Source: seithigal
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!