சிவனை நினைத்து இந்த 8 விரதங்களையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமாம்…!


சிவனுக்குரிய விரதங்கள் எட்டு. வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை கடைபிடித்து வரவேண்டும். அவையாவன:

சோமவார விரதம் – திங்கட்கிழமை தோறும்
திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரை
மகாசிவராத்திரி – மாசி தேய் பிறை சதுர்த்தசி
உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமி
கல்யாண விரதம் – பங்குனி உத்திரம்
பாசுபத விரதம் – தைப்பூசம்
அஷ்டமி விரதம் – வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
கேதார விரதம் – தீபா வளி அமாவாசை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!