பிகினி உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டிய விஜய் பட நடிகை!

விஜய் நடித்து 2003-ல் வெளியான புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல்.

இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

46 வயதாகும் அமீஷா படேலுக்கு கவர்ச்சி படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதே வழக்கம்.

இந்நிலையில் புதிய பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் வீடியோவை அமீஷா பட்டேல் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!