பீச்சில் கவர்ச்சி உடையில் அனுஷ்கா ஷர்மா.. வைரலாகும் புகைப்படம்!

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா. கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

அதன்பிறகு அவரது புகழ் மேலும் கூடியது. திருமணத்துக்கு பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார்.

அனுஷ்கா ஷர்மா சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனுஷ்கா சர்மா, அவ்வபோது தன்னுடைய காதல் கணவர் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆரஞ்சு நிற கவர்ச்சி உடை அணிந்து பீச்சில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!