நடிகை ஜோதிகா இப்படிப்பட்டவரா..? உண்மை முகத்தை போட்டுடைத்த டிடி.!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். 8 வருடத்திற்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகாவின் தோழியான தொகுப்பாளினி டிடி, ஒருநாள் ஜோதிகா வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போது சென்றிருக்கிறார். அப்போது, ஜோதிகா தன் வீட்டு வேலைக்காரர்களை அழைத்து அவர்களுக்கு முதலில் சாப்பாடு போட்டாராம்.


அவர்கள் சாப்பிடும் வரை குழந்தைகளை பார்த்துக்கொள்வது, வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பது என அனைத்து வேலைகளையும் அவரே பார்த்தாக டிடி நிகழ்ச்சி மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜோதிகா, இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் UA சான்றிதழ் பெற்றுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது.-
Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!