பாலாஜி – அர்ச்சனா மோதப் போகும் பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க் – வீடியோ.!!


தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இன்று 65-வது நாள் ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பிக் பாஸ் போட்டியாளர்களை 2 டீம் ஆக பிரித்து மனிதர்கள் மிஷின்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பஸர் அடித்தபின் மனிதர்கள் சொல்லும் வேலைகளை மிஷின்கள் செய்ய வேண்டும்.

மனிதகுல தலைவராக பாலாஜியையும் மிஷின்களின் தலைவராக அர்ச்சனாவையும் நியமித்துள்ளார் பிக் பாஸ்.- source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!