கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஷெரின்.. குஷியான ரசிகர்கள்..!


நடிகை ஷெரின் படுத்துக்கொண்டு அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை ஷெரின் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதற்கு பிறகு அவர் நடித்து வெளியான விசில் படத்தில் இடம்பெற்ற ‘அழகிய அசுரா’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதனையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கென்று ஷெரின் ஆர்மி என ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் நடிகை ஷெரின் அடிக்கடி அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது படுத்துக் கொண்டே போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கியூட்டான சிரிப்புடன் கூடிய அந்த அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!